உன் இதழ் மேல் மச்சம்

"முத்தம் "வார்த்தையின்
"ம் "என்ற ( அனுமதி) எழுத்தின்
மேலுள்ள புள்ளியா
உன் இதழ் மேலுள்ள "மச்சம்"

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (21-Mar-17, 4:44 pm)
பார்வை : 295

மேலே