உனக்காக

அன்பே
உன் கண்களை
படித்து எழுதிய
என் முதல் கவிதையை
சமர்பித்தேன் உனக்காக!
இனி என் மூச்சு உள்ளவரை
எழுதும் என் முழுகவிதையும்
சமர்பிப்பேன் உயிரே உனக்காக...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Mar-17, 7:07 pm)
Tanglish : unakaaga
பார்வை : 265

மேலே