எனை கற்பழித்த என் காதலி

தமிழை கற்பிக்க முயன்றேன் என்னவளுக்கு
ஆனால் அவளோ கற்பழித்துக்கொண்டே
இருந்தால் என்னை -அவளது விழியாலும்
மழலை தமிழ் மொழியாலும்

எழுதியவர் : (21-Mar-17, 9:07 pm)
பார்வை : 119

மேலே