நட்பு

நட்பு!
டிகாஷன் கலந்த ஃ பில்டர் காபி!
நன்கு ஆற்றி (அன்பை பெருக்கி),
பருகுங்கள்(பழகுங்கள்),
நேரம், காலம், தடையுமின்றி!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Mar-17, 12:07 am)
பார்வை : 388

மேலே