பார்வைகள்

பார்வைகள்!
விண்ணுக்கும், மண்ணுக்கும், பாலம் அமைப்பது,
வானவில்!
உனக்கும், எனக்கும், பாலம் அமைப்பது,
பார்வைகள்!
புறப்படு, நீயும், நானும் பார்வை பாலத்தை கடந்து, காதல் கரையேறலாம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Mar-17, 12:17 am)
பார்வை : 120

மேலே