படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கன்றின்
தாகம் தணிக்கும்
பிஞ்சு !

குறிப்பறிந்து
உதவிடும்
உள்ளம் !

உயரம் குறைவு
உள்ளம்
உயர்வு !

விலங்காபிமானம்
உள்ள
சிறுமி !

பள்ளி செல்லும் வழியில்
பசுங்கன்றின்
தாகம் தணிக்கிறாள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Mar-17, 12:35 pm)
பார்வை : 142

மேலே