பின்னல் ஜடையில் என்னை பிணைத்துக்கொள்ளேன்

உன்
நீள் கார்க்கூந்தலில் பின்னல்
ஜடையிட்டு ,என்னையும்
பிணைத்துக்கொள்ளேன் ..
ஆடாமலும்,அசையாமலும்,
தொடாமலும்,படாமலும் ,
தொடர்ந்தே வருகிறேனே !
ஆயினும்
நீ நடக்கும் அசைவில்
என் வாக்குறுதிகள்
மாறுபடலாம் !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (22-Mar-17, 1:50 pm)
பார்வை : 168

மேலே