வசந்தக் குயில்களின் பாடல்கள் நீலவானில்

வசந்தக் குயிலிகளின் பாடல் நீலவானில்
வண்ண மலர்களின் சிரிப்பு தென்றலின் ஆடலில்
மெல்ல நடந்து வரும் நீ சொல்லாமல்
சொல்வது உன் ஓரவிழியில்

வண்ண வரிகள்.


வசந்தக் குயில்களின் பாடல்கள் நீலவானில்
வண்ண மலர்களின் மென்சிரிப்பு தென்றலில்
மெல்ல நடந்து வரும்நீயும் சொல்லாமல்
சொல்வதுன் ஓரவிழி யில் !

வண்ண வரிகள் வெண்பாவாக .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-17, 10:21 am)
பார்வை : 89

மேலே