காதல் சாதி

காதலுக்கு ஏதடி சாதி
நீ என் சாடிக்கு ஏற்ற மூடி
ஜோடிப் பொருத்தம் வேணுமடி
வாடிப்போகும் வாழ்க்கையடி
சாதிப்பூவையும் தள்ளிவைப்போம்
மோதிப் பார்த்திடலாம் வா!

எழுதியவர் : லட்சுமி (23-Mar-17, 11:56 am)
பார்வை : 184

மேலே