சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நீங்கள் சிந்திய
இரத்தத்தைக்கூட காசாக்கி விடுவார்கள்
இக்கால அரசியல்வாதிகள்

எழுதியவர் : சக்திவேல் (23-Mar-17, 6:31 pm)
பார்வை : 82

மேலே