உண்மையான காதல் கடிதம்

காதலி வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர் :

XXX

பெறுநர் :

XXX
ஐயா :

எனக்கு காதல் ஆசை வந்து விட்டது. ஆனால் எனக்கு காதலிக்க எந்த பெண்ணும் கிடைக்கவில்லை.எனவே
உங்களுக்கு தெரிந்த அழகான பெண் அடக்கமான பெண் இருந்தால் சொல்லுமாறு தாழ்த்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு,
XXX

பின் குறிப்பு : இது நகைச்சுவைக்காகவே.யார் மனதையும்
துன்பறுத்துவதாக நினைத்தால் மன்னிக்கவும்.கருத்துகளை கூறவும்.

எழுதியவர் : சக்திவேல் (23-Mar-17, 7:16 pm)
பார்வை : 212

மேலே