போட்டி போடாதே

கனவில்லா காதல் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது ,


கனவு காணும் காதல் நிலைக்குமா என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது ,

கனவுகளும் நினைவுகளும்
நாம் உருவாக்குபவை அல்ல நம்பை உருவாக்குபவை .


படைப்பு
Ravisr

எழுதியவர் : ரவி . சு (23-Mar-17, 8:38 pm)
Tanglish : POTTI podaathe
பார்வை : 337

மேலே