பசி ருசி அறியாது

பசி ருசி அறியாது!
பீசாவும், பர்கரும், உண்ண நேர்கையில்,
என் மனதில் தோன்றும் பழமொழி,
பசி ருசி அறியாது!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 12:44 am)
பார்வை : 165

மேலே