ஏழரை

ஏழரை!
அன்பே!
ஏழு வண்ணங்கள் கொண்டது, வானவில்!
ஏழு நாட்கள் கொண்டது, வாரம்,
ஏழு ஸ்வரங்கள் கொண்டது, பாடல்!
ஏழு ஜென்மங்கள் கொண்டவன் மனிதன்,
எல்லாமே ஏழாய் இருக்கையில்,
ஏன், நீயும், நானும் மட்டும் எழரையாய்?
புரிதலில் கோளாறு...
ஆற அமர அமர்ந்து பேசி, தீர்வு காணலாம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 9:21 am)
பார்வை : 41

மேலே