கற்றது தமிழ்

கற்றல் நன்று -கற்றலில்
தமிழ் கற்றல் நன்று -தமிழில்
கவிதை நன்று -கவிதையில்
காதல் நன்று -காதலில்
ஊடல் நன்று -ஊடலில்
கூடல் நன்று -கூடலில்
முத்தம் நன்று-முத்தத்தில்
கண்ணீர் நன்று -கண்ணீரில்
பிரியா காதல் நன்று -காதலில்
கவிதை நன்று -கவிதையில்
தமிழ் நன்று -தமிழ் கற்றல் நன்று
கற்றல் நன்று

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (24-Mar-17, 12:21 pm)
Tanglish : katrathu thamizh
பார்வை : 173

மேலே