உங்களை ரெம்ப பிடிக்கும்

உன்னை பிடிக்கும் என்று சொன்னேன் !
உங்களை
"ரெம்ப ''பிடிக்கும் என்று சொன்னாய் !
"ரெம்ப "என்ற வார்த்தைக்கு தானே
"ரெம்ப "நாட்களாய் நானும் என் காதலும் !
காத்திருந்தோம் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (24-Mar-17, 1:59 pm)
பார்வை : 213

மேலே