ஹைக்கூ

புதிதாய் வேய்ந்த கூரை
மழைக்காலம் ஓய்வெடுக்கின்றன
பாத்திரங்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Mar-17, 3:51 pm)
Tanglish : haikkoo
பார்வை : 235

மேலே