பதியின் பாதி

'கறை'படியா உன்:
'கரம்'பிடித்தேன்!
உன் உடலில் பாதியாய்;
அன்புச் சிறையில் அடைந்தேன்!
உன் உயிரில் உயிராய் புதைந்தேன்!
என் உலகமே நீதானென்று;
உன் வசமானேன்!
விண்ணில் இருக்கும் சொர்க் கத்தை:
உன்னால் பரிசாகப் பெற்றேன்!
காதலின் இனிமையை;
உன்னால் உணர்ந் தேன்!
மறுமையின் மகிமையையும்;
உன் ஆன்மாவுடன் சேர்ந்து உணரத்துடிக்கும்;
உன் இதயம் வென்ற இல்லத்தரசி !!!

எழுதியவர் : உமா (24-Mar-17, 5:32 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : pathaiyin paathi
பார்வை : 143

மேலே