நான் என்ன செய்வேன்

பூக்கடை
மல்லிப்பூவும்
கையில் ஏந்தும்
ரோஜாவும்
சத்தமிடும்
வளையலும்
ஜதி சேர்க்கும்
கொலுசும்
எங்கு பார்த்தாலும்
எப்படி கேட்டாலும்
உன்னைய நியாபகப்படுத்துகிறதே
நான் என்ன செய்வேன்...?

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (24-Mar-17, 5:46 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : naan yenna seiven
பார்வை : 373

மேலே