மகிழ்ச்சியும், சிறப்பும்

மகிழ்ச்சியும், சிறப்பும்!

கஞ்சியோ, கூழோ,
குடிசையோ, கூடாரமோ,
அன்பு, பண்பு, அமைதி, நிம்மதி, இருந்தால், மகிழ்ச்சி!
ஆனந்தமும் சேர்ந்தால், சிறப்பு!
மாட மாளிகையில், தூக்கம் வராது,
நிம்மதியற்று உலாவுபவனும்,
ஏங்குவான் இவனைப்பார்த்து,

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 11:45 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 45

மேலே