பிளாட்டாய் மாறிய புதர்

பிளாட்டாய் மாறிய புதர்!
துரத்தியது புலி, ஓடியது மான், வழக்கமாய் ஒழியும் புதரை நோக்கி!
புதர் இருக்குமிடத்தில், பிளாட் குடியிருக்க,
கொலைக்களம் ஆனது பிளாட்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-Mar-17, 12:10 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 77

மேலே