காதல் பித்து

காதல் பித்து!
நேற்று வரை இந்த மோதிர முறுக்கை, நொறிக்கி தள்ளியவன்,
இன்று கையில் வைத்து அழகு பார்க்கிறேன்!
அவள் மோதிர விரலில், அணிந்து, அழகு பார்க்கத்தான் ஆசை,
நேரம் வர வேண்டுமே, சுண்டு விரலில் சுமந்து பார்க்கிறேன்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-Mar-17, 9:00 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaadhal paithu
பார்வை : 287

மேலே