கல்லறை அழுகை

கொட்டும் மழைநீரிலும்
சொட்டும் கண்ணீரிலும்
கரைகின்றேன்
உன் கல்லறை முன்

எழுதியவர் : சக்திவேல் (25-Mar-17, 10:14 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : kallarai azhukai
பார்வை : 402

மேலே