நட்பின் அருமை

நட்பின் அருமை
புரிந்தவனுக்கு
சாதி வெறி
கிடையாது .

மனிதனை
நேசிப்பவனுக்கு
மதங்கள்
கிடையாது...!!

எழுதியவர் : கவிழகி செல்வி (25-Mar-17, 3:01 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : natpin arumai
பார்வை : 104

மேலே