மகிழ்சியாய் விளையாடட்டும்

முதியோர் இல்லத்தையும்
அனாத இல்லத்தையும்
ஒன்று சேர்த்து விடுங்கள்,

பாட்டி தாத்தாவும்
பேரக் குழந்தைகளும்
மகிழ்ச்சியாய்
விளையாடட்டும்..!!

எழுதியவர் : கவிழகி செல்வி (25-Mar-17, 3:51 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 61

மேலே