பருவ நிலை மாற்றம்

பருவ நிலை மாற்றம்!
பருவ நிலை மாற்றம், வானில் மட்டுமா?
மனிதனுள்ளும் தான்!
நேற்று வரை, பாடத்தின் பின்னே சென்ற பார்வைகள்,
இன்று, அந்த பாவையின் பின்னே செல்கிறதே!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-Mar-17, 6:02 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 236

மேலே