கலையா

வெளியே முட்டையை
வெட்டி உடைத்தால்-
உயிர்க்கொலை..

உள்ளிருந்து குஞ்சு
உடைத்து வெளிவந்தால்-
வாழ்க்கைக் கலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Mar-17, 6:59 pm)
Tanglish : kalaiyaa
பார்வை : 66

மேலே