இதுதாங்க வாழ்க்கை

மீண்டும் உள்நுழைய
முடியாது கருவறை
மீண்டும் வெளிவர
அனுமதியில்லை
கல்லறை
இடைப்பட்ட தூரம்
நடக்குது வாழ்க்கை!

எழுதியவர் : லட்சுமி (26-Mar-17, 8:07 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 114

மேலே