மகுடம்

அலைபோல் துயரில் அமிழ்ந்திடு வோர்க்கு
விலைமேல் விலைகொடுத்து வாங்கி – தலையில்
நிலைக்குமென்று சூட்டும் நினைவு மகுடம்
உலையரிசிக் காகா துணர்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Mar-17, 10:21 am)
Tanglish : makudam
பார்வை : 75

மேலே