கைக்கடிகாரத்தின் ஓசை

நீ
பரிசு அளித்த கைக்கடிகாரத்தின்
முட்கள் நகரும் ஓசையும் -என்
நாடிதுடிப்பின் ஓசையும் ஒன்றாய் சேர்ந்து
காதல் கொண்டு வாழ்கிறது என்னில்
நம்மை போல் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (26-Mar-17, 11:17 am)
பார்வை : 72

மேலே