ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தேன் கூட்டு நிலத்தில்
மீத்தேன் மிரட்டல்
நடுவணரசு?

கோட்டை நகரில்
ஹைட்ரோ கார்பன்
அழிவு ஏன் ?

தாரைவார்த்தனர்
அயல்நாட்டவருக்கு
தாமிரபரணி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Mar-17, 5:34 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 84

மேலே