ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம்கொடுப்பது தப்புன்னு சட்டம் இருந்தும், ஓட்டுக்கு பணம் வாங்கியதா புகார் கொடுக்க போனவனை ஏன் போலீஸ் மண்டையில தட்டி திருப்பி அனுப்பிருக்காங்க

பின்னே வீடு ஒழுவுதேன்னு ஓடு மாத்த பணம் கொடுத்ததை போய், இந்த மண்டு புகார் கொடுத்தா

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (27-Mar-17, 7:25 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 403

மேலே