தவிப்பு

சில நேரம் பலருக்காக
முகம் மறைத்து
சிரிக்க தெரிந்த எனக்கு
முகம் திறந்து முழுவதும்
சிரிக்க முடியாமல் தவிக்கிறேன்!
சிதைந்த என் வாழ்க்கையை எண்ணி...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Mar-17, 7:25 pm)
Tanglish : thavippu
பார்வை : 441

மேலே