வசந்த மலர்களே

வசந்த மலர்களே வண்ணங்களில் சிரியுங்கள்
வான் மேகங்களே கொஞ்சம் பூமழை தூவுங்கள்
கவியும் அந்தி மாலையே கொஞ்சம் நில்லுங்கள்
அவளும் வந்துவிட்டாள் அதையும் ரசித்துச் செல்லுங்கள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-17, 9:55 pm)
Tanglish : vasant malargale
பார்வை : 89

மேலே