பேசாதோ உன் மௌனம்
வீசுதென்றல் வாசம் கமழ்மலர்த் தோட்டத்தில்
மாசிலா மல்லிகைநீ சூடிவரும் காலையில்
பேசும்வார்த் தைகளும் பூங்கவி தையாகும்
பேசாதோ உன்னிதழ்மௌ னம் .
---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா !
-----கவின் சாரலன்
வீசுதென்றல் வாசம் கமழ்மலர்த் தோட்டத்தில்
மாசிலா மல்லிகைநீ சூடிவரும் காலையில்
பேசும்வார்த் தைகளும் பூங்கவி தையாகும்
பேசாதோ உன்னிதழ்மௌ னம் .
---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா !
-----கவின் சாரலன்