ஏதோ செய்து விட்டாள்

பஞ்சு மெத்தை இருந்தும்
பசும் பாலிருந்தும்
பழ வகைகளிருந்தும்
பாடல் இசைத்திருந்தும்
பக்கத்தில் அவளில்லை
தூக்கம் அருகிலில்லை
ஏதோ செய்து விட்டாள்

எழுதியவர் : Rajeswariskumar (28-Mar-17, 11:20 am)
பார்வை : 186

மேலே