படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


அன்பு செலுத்தினால்
வசப்படும்
அணிலும் !

பலா மீது அமர்ந்து
பால் அருந்தும் அணில்
வாழ்க விலங்காபிமானம் !

பயமின்றிப்
பால் குடிக்கும்
ஹைக்கூ தூதன் !


பால் வழங்கும்
நவீன வள்ளலார்
வாழ்க !


அழிவதே இல்லை
வறுமைக்கோடுகள்
அணில் கோடுகள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (28-Mar-17, 3:18 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 93

மேலே