யாப்பு யாழினை மீட்டுவோம்

யாப்புயா ழையெடுத்து இன்னிசை மீட்டுவோம்
காப்புரிமை யால்காலம் எல்லாம்நா மும்ம்காப்போம்
தோப்பில் விளைபலாச்சு ளைதேன் சுவையினைப்போல்
யாப்போம் தளைதட்டா பா !

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-17, 4:49 pm)
பார்வை : 57

மேலே