அந்தக் கனவிலும் அவளிருந்தாள்

கனவிலும் அவன் உறங்குகிறான்
அந்தக் கனவிலும் அவளிருந்தாள்
இப்பொழுது சற்று வித்தியாசமாக
அவள் மடியில் அவன் உறங்குகிறான் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-17, 9:44 am)
பார்வை : 70

மேலே