இதயத்தை எப்படி இரும்பாய் மாற்றுவது

இதயபூர்வமான
இனிதான காதலை
கற்றுத்தந்தவளே நீதான் !
இருப்பினும்
இன்னொன்றும் நீயே
கற்றுத்தந்து இருக்கலாம்
"இதயத்தை" உன் போல்
எப்படி "இரும்பாய்" மாற்றுவது எப்படி
என்று -
எனக்கும் எளிதாய் இருந்து இருக்கும்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (29-Mar-17, 12:44 pm)
பார்வை : 165

மேலே