லைக் பண்ணுங்க

ஆயிரக் கணக்கில் லைக்
வாங்குவதல்ல லைப்
உறவையும் நட்பையும்
லைக் பண்ணு
வாழ்க்கைக்கு பொருள் புரியும்!

எழுதியவர் : லட்சுமி (29-Mar-17, 4:37 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 934

மேலே