முதல் படி

விழும் எழும் வாழ்க்கையின்
தொடரலையில்
முயற்சியின் முதல் படிக்கட்டு
இன்றைய. காகித கப்பல்
நாளை கடலை தாண்ட வைக்கும்

எழுதியவர் : Rajeswariskumar (29-Mar-17, 9:41 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : muthal padi
பார்வை : 240

மேலே