நீல வான ஓவியம்

நீலவண்ண ஓவியமாய் வானில் விரிந்து நிலவேந்தி நிக்கிறாய்
காலத்தின் கவிதையை கீழ்வானில் கதிர்ப்பொன் னொளியால் எழுதுகிறாய்
கவின்முகில் கூட்டமாய்த் திரண்டு வந்து குளிர்மழை பொழிகிறாய்
புவனம் செழித்திட நித்தம் பணிசெய்யும் நீலவானப் பேரழகே !

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-17, 8:37 am)
பார்வை : 115

மேலே