முதல் நண்பன்

என்றும் எப்போதும்
நம்முடனே நம்மில்
பயணித்து தடம்புரளும்
நம் மனதை நல்வழிப்படுத்தி
வாழ்வின் ஒழுக்க நெறிகளை
எடுத்துரைத்து'ஒழுக்க சீலனா'க
பயணிக்க பக்குவப்படுத்தும்
முதல் நண்பன் 'மனச்சாட்சி'!

எழுதியவர் : உமா (30-Mar-17, 11:44 am)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : muthal nanban
பார்வை : 470

மேலே