என் whatsapp status

மலர் சூடிய "அழகியே " என நான்
அலைபேசிவழி அனுப்பிய குறுஞ்செய்திக்கு !

"அழகை" சூடப்போகும் "அன்பானவனே" என நீ
அனுப்பிய பதில்தான்

என் "whatsapp status "

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (30-Mar-17, 12:25 pm)
பார்வை : 750

மேலே