புன்னகை

அவளின்
ஒரு நொடி புன்னகைக்காக
ஒரு நாள் முழுக்க
காத்திருக்கிறேன்!!!
இங்கனம்:
அவள் வீட்டு கண்ணாடி

எழுதியவர் : ஷாகிரா பானு (1-Apr-17, 6:25 pm)
Tanglish : punnakai
பார்வை : 2614

மேலே