அழைப்புக் கொடு

வாழத்தான் கொடுத்து
வைக்கவில்லை
வாழ்த்திவிட்டாவது
போகிறேன்
உன் திருமணத்திற்கு
அழைப்புக் கொடு

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 11:03 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 617

மேலே