டமிள் பேசறேன்

ஹலோ நான் டமில் பேசறேன்
மம்மி வீட்ல இல்ல
டாடி நாட்லயே இல்ல
ஜிம்மியோட வாக்கிங் போறேன்
டூமாரோ மீட் பண்ணு
பார்க்ல வைட் பண்ணு
லவ்லி பேபி
ஸீ யூ டூமாரோ

எழுதியவர் : லட்சுமி (2-Apr-17, 1:31 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 233

மேலே