அண்ணனின் பிறந்தநாள்

ஆழ் அமைதியில்
அனைத்து உலகு
அறிந்தவனே...

மொழி அமைதியில்
மொத்த உலகை
ஆள வந்தவனே..

உன் ரகசிய பிறப்பு
ராதையோடு மறைத்து
ராட்டினத்தில்
சுற்ற வைத்தவன்...

ரகசிய கண்ணோட்டத்தில்
கலங்கி விட்டான்..
வாழ்வின் வெற்றி
இனிய பிறந்த நாளோடு
காண்பாய்...
வாழ்த்துக்கள் அண்ணா...
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் அண்ணா...!

எழுதியவர் : கவி மழை (5-Apr-17, 10:15 am)
சேர்த்தது : லாவண்யா
பார்வை : 2092

மேலே