நீரூற்று

என்ன துரோகம்
இழைத்தேன் உனக்கு
ஏன் என்னை அழிக்கிறாய்
தனிமையில் அழுகிறது இயற்கை

எழுதியவர் : இராகுல் கலையரசன் (6-Apr-17, 11:03 am)
பார்வை : 579

மேலே